Tamil govt jobs   »   Job Notification   »   NIACL AO Previous Year Cut-Off

NIACL AO Cut Off 2021 Previous Year Cut Off State Wise | NIACL AO கட் ஆஃப் 2021 முந்தைய ஆண்டு மாநில வாரியான கட் ஆஃப்

Table of Contents

NIACL AO Cut Off 2021 Previous Year Cut Off State Wise (NIACL AO கட் ஆஃப் 2021 முந்தைய ஆண்டு மாநில வாரியான கட் ஆஃப்)

NIACL AO கட் ஆஃப் 2021: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) NIACL AO 2021 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2021 ஆகஸ்ட் 24 அன்று வெளியிட்டுள்ளது. நிர்வாக பதவிக்கு 300 பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. NIACL AO ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு, மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்படும்: முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் சுற்று. தேர்வர்கள் தேர்வில் வெற்றிபெற, வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃபை பெற்றிருக்க வேண்டும். இன்று, இந்த கட்டுரையில் நாம் NIACL AO கட்-ஆஃப் 2021 மற்றும் NIACL AO முந்தைய ஆண்டு கட்-ஆஃப் பற்றி விவாதிக்க உள்ளோம்.

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM REGISTER NOW- 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK

NIACL AO 2021 Cut-Off (கட் ஆஃப் 2021)

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆட்சேர்ப்பு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களை விட தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும். முதற்கட்ட தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள், முதன்மை தேர்வை தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு, ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியாக தகுதி பெற்றிருக்க வேண்டும். NIACL AO கட்-ஆஃப் 2021 இன்னும் வெளியிடப்படவில்லை, ஏனெனில் இது தேர்வு முடிந்த பிறகு மட்டுமே NIACL ஆல் வெளியிடப்படும், எனவே விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய ஆண்டு கட்-ஆஃப்களை சரிபார்க்கலாம்.

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 3rd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/23140914/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-3rd-week-August.pdf”]

NIACL AO Previous Year State wise Cut-Off (முந்தைய ஆண்டு மாநில வாரியான கட் ஆஃப்)

NIACL AO கட் ஆஃப் 2021 இன்னும் வெளியிடப்படாததால், NIACL AO 2021 தேர்வை எழுதும் மாணவர்கள், NIACL AO தேர்வின் முந்தைய ஆண்டு கட்-ஆஃப்களை சரிபார்க்கலாம். இந்த முந்தைய ஆண்டு கட்-ஆஃப் தேர்வு மற்றும் போட்டி நிலை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும், மேலும் இது தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும். இந்த ஆண்டு, NIACL AO 2021 தேர்வின் கட் ஆஃப், முந்தைய ஆண்டை விட 3-4 மதிப்பெண்கள் அதிகரிக்கலாம் என்று மாணவர்கள் எதிர்பார்க்கலாம். NIACL AO கட் ஆஃப் என்பது தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வின் சிரம நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. முந்தைய ஆண்டின் மாநில வாரியான NIACL AO கட் ஆஃப்களை, விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அட்டவணையில் சரிபார்க்கலாம்.

NIACL AO Cut-Off Prelims (கட்-ஆஃப்-முதற்கட்ட தேர்வு)

NIACL AO 2018 முதற்கட்ட தேர்வின் கட் ஆஃப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வகை வாரியாகவும் பிரிவு வாரியாகவும் NIACL AO கட் ஆஃபை பார்க்கலாம்.

NIACL AO Cut-Off Prelims : Previous Year Cut Off Category-Wise (முதற்கட்ட தேர்வு : முந்தைய ஆண்டு வகை-வாரியான கட் ஆஃப்)

NIACL AO Cut Off 2018 – Prelims
Categories Gen OBC SC ST HI OC VI ID/MD
Cut Off 80.25 75.75 70.50 61.00 45.25 69.5 72.25 34

NIACL AO Cut-Off Prelims : Section-Wise Cut Off (முதற்கட்ட தேர்வு : பிரிவு வாரியான கட் ஆஃப்)

NIACL AO Cut Off 2018 – Prelims: Section-Wise Cut Off
Sections SC/ST/OBC/PWBD UR
English Language 10.75 14
Reasoning Ability 11.25 15.5
Quantitative Aptitude 7.25 10.75

Read More: Weekly Current Affairs PDF In Tamil August 3rd Week 2021 

NIACL AO Cut-Off Mains (கட் ஆஃப் – முதன்மை தேர்வு)

NIACL AO 2018 முதன்மை தேர்வின் கட் ஆஃப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வகை வாரியாக, பிரிவு வாரியாக, மற்றும் விளக்கமுறை சார்ந்த வினாத்தாளின் NIACL AO கட் ஆஃபை பார்க்கலாம்.

NIACL AO கட்-ஆஃப் முதன்மை தேர்வு: முந்தைய ஆண்டு பிரிவு-வாரியான கட் ஆஃப்

NIACL AO Cut-Off Mains : Previous Year Cut Off Category-Wise (முதன்மை தேர்வு : முந்தைய ஆண்டு வகை-வாரியான கட் ஆஃப்)

NIACL AO (Generalists) Cut Off 2018 – Mains
Categories Cut Off
SC 108
ST 95.25
OBC 118.25
UR 126.5
HI 82
OC 113.75
VI 115.25
ID/MD 86.5

 

NIACL AO Cut Off Mains: Section-Wise Cut Off (முதன்மை தேர்வு: பிரிவு-வாரியான கட் ஆஃப்)

NIACL AO Cut Off 2018 – Mains: Section-Wise Cut Off
Sections SC/ST/OBC/PwBD UR
English Language (50) 10.5 14.25
Reasoning Ability (50) 17.75 21
Quantitative Aptitude (50) 17.25 20.25
General Awareness (50) 6.5 10.5

 

NIACL AO Cut Off Descriptive Paper (விளக்கமுறை சார்ந்த தேர்வுக்கான கட் ஆஃப்)

NIACL AO Cut Off Descriptive Paper (Out of 30)
SC/ST/HI/OC/VI/ID/MD 13.5
OBC/UR 15

 

NIACL AO Cut Off 2021: FAQs

Q1. NIACL AO கட்-ஆஃப் 2021 ஐ NIACL எப்போது வெளியிடும்?

பதில்: NIACL AO தேர்வு 2021 க்குப் பிறகு, NIACL ஆல் கட்-ஆஃப் 2021 வெளியிடப்படும்.

Q2. NIACL ஆட்சேர்ப்பு 2021 க்கான தேர்வு முறை என்ன?

பதில்: NIACL ஆட்சேர்ப்பு 2021 மூன்று நிலைகளை உள்ளடக்கியது: முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் சுற்று.

Q3. ஒவ்வொரு ஆண்டும் NIACL AO நடத்தப்படுகிறதா?

பதில்: NIACL AO தேர்வு பல்வேறு பிரிவுகளில் தகுதியானவர்களை நிர்வாக அதிகாரிகளாக நியமிக்க நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் NIACL AO தேர்வு நடத்தப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அது மிகவும் சாத்தியமான ஒன்றே.

 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க, கீழே கிளிக் செய்யவும்.

NIACL AO Recruitment 2021 PDF: Click Here

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புக்கு adda247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

Read more: NIACL AO NOTIFICATION 2021

NIACL AO SYLLABUS AND EXAM PATTERN 2021

*****************************************************

Coupon code- DREAM(75% OFFER)

IBPS CLERK 2021 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 31 2021
IBPS CLERK 2021 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 31 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group