Tamil govt jobs   »   Madras High Court Recruitment   »   Madras High Court Model Question Paper

Madras High Court Model Question Paper, MHC Exam Free PDF Download | சென்னை உயர்நீதிமன்ற மாதிரி வினாத்தாள், MHC தேர்வு இலவச PDF பதிவிறக்கம்

Madras High Court Model Question Paper: If you are Preparing for Madras High Court  Exam, this article for you. Madras High Court Going to conduct Madras High Court Exam for Examiner, Reader Senior Bailiff, Junior Bailiff, and Xerox Operator Post on 16th October 2022. On this page, Candidates can check and download Madras High Court Model Question Paper PDF. 

Organization Madras High Court
Posts Examiner, Reader Senior Bailiff, Junior Bailiff, and Xerox Operator
Vacancy 1412
Madras High Court Driver Exam Date 15 October 2022 
Madras High Court Exam for Examiner, Reader Senior Bailiff, Junior Bailiff, and Xerox Operator 16 October 2022
Category TN Govt Jobs
Official website mhc.tn.gov.in.

Fill the Form and Get All The Latest Job Alerts

Madras High Court Model Question Paper

Madras High Court Model Question Paper: தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள துணை நீதிமன்றங்களில் உள்ள தேர்வாளர், வாசகர் போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு கேள்விகளை தெரிந்துகொள்வது நாளை நடைபெறவுள்ள தேர்வாளர், வாசகர் போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் கேட்க வாய்ப்புள்ள கேள்விகளை அறிந்துகொள்ள பெரிதும் உதவும். சென்னை உயர்நீதிமன்ற தேர்வு மாதிரி தாளை இங்கு பதிவிறக்கம் செய்யலாம்.

Adda247 Tamil
Adda247 Tamil Telegram

Madras High Court Model Question Paper PDF

Examiner, Reader, senior Bailiff, Junior Bailiff / Process server, process writer, Xerox operator, Lift operator தேர்வு பொது தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிவு மனக் கணக்கு நுண்ணறிவு என இரு பகுதிகளை கொண்டது. கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மாதிரி தாள்களை தீர்ப்பதன் மூலம் தேர்வுக்கான உங்களது தயாரிப்பின் நிலையை அறிந்து கொள்ளலாம். Madras High Court தேர்வு பொதுத் தமிழ் 50 கேள்விகள், பொது அறிவு 100 கேள்விகள் என மொத்த கேள்விகள் 150 கேள்விகளை கொண்டது. இந்த தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆகும்.

Madras High Court Model Question Paper PDF Link

சென்னை உயர் நீதிமன்ற தேர்வாளர் புத்தகங்களுடன், விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி வாய்ப்புகளை அதிகரிக்க மாதிரி தாள்களை முயற்சிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவதற்காக, மெட்ராஸ் உயர்நீதி மன்ற தேர்வுக்கான மாதிரி தேர்வுத்தாளை Adda 247 வழங்கியுள்ளது. கீழே உள்ள form ஐ நிரப்புவதன் மூலம் மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்.

Madras High Court Model Question Paper PDF Link

Madras High Court Driver Question Paper PDF 

Madras High Court தேர்வு 15-10-2022 காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள துணை நீதிமன்றங்களில் உள்ள ஓட்டுனர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். 50 தமிழ் கேள்விகளும், 50 பொது அறிவு கேள்விகளும் கேட்கப்பட்டது. கீழே உள்ள லிங்க் மூலம் பதிவுக்கும் செய்யவும்.

Madras High Court Question Paper PDF Link

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: SD15 (15% off on all + Double Validity on Mega Packs and Test Series)

MADRAS HIGH COURT EXAMINER, READER, SR. & JR. BAILIFF AND XEROX OPERATOR 2022 TAMIL AND ENGLISH TEST SERIES BY ADDA247
MADRAS HIGH COURT EXAMINER, READER, SR. & JR. BAILIFF AND XEROX OPERATOR 2022 TAMIL AND ENGLISH TEST SERIES BY ADDA247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in

Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil