
ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.
தேசிய கல்விக் கொள்கை -2020 அமல்படுத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் NEP-2020 ஐ அமல்படுத்துவது குறித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- கர்நாடக முதல்வர்: பசவராஜ் S பொம்மை;
- கர்நாடக கவர்னர்: தவார் சந்த் கெலாட்;
- கர்நாடக தலைநகர்: பெங்களூரு
***************************************************************
Coupon code- MON75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group