Tamil govt jobs   »   Indian Post job vacancy 2021 |...

Indian Post job vacancy 2021 | இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு

Indian Post job vacancy | இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு_30.1

இந்திய தபால் துறையில் சென்னை கோட்டத்தில் ஊழியர்கள் கார் டிரைவர், மெக்கானிக், செம்பு மற்றும் டின்ஸ்மித், பெயின்டர், டையர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது .

வ.எண் பதவியின் பெயர் காலி பணியிட எண்ணிக்கை வயது வரம்பு

(1.07.2020)

SC ST OBC EWS UR PWD மொத்தம்
1 ஊழியர்கள் கார் டிரைவர் 25 18 to 27 4 7 3 11 25*
2 M.V மெக்கானிக் 05 18 to 30 1 1 1 2 5
3 செம்பு மற்றும் டின்ஸ்மித் 01 18 to 30 1 1
4 பெயின்டர் 01 18 to 30 1 1
5 டையர்மேன் 01 18 to 30 1 1
6 M.V. எலக்ட்ரீஷியன் 02 18 to 30 1 1 2

ஊதியம் :

Level 2: 19900/- முதல் 63200/-வரை

கல்வி தகுதி:

கார் டிரைவர்- 10ஆம் வகுப்பு

இதர பதவிகளுக்கு- 8 ஆம் வகுப்பு

பிற தகுதிகள்:

கார் டிரைவர்-இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல்,மோட்டார் பொறிமுறை பற்றிய அறிவு.(கெஸட் ஆஃபீசர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் ).3 வருடம் முன் அனுபவம்  தேவை.

இதர பதவிகளுக்கு-இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் அல்லது 8  வகுப்பில் தேர்ச்சியுடன் அந்தந்த வர்த்தகத்தில்  ஒரு வருட அனுபவம்.

வயது வரம்பு தளர்வு:

SC/ST- 5 வருடம்

OBC- 3 வருடம்

விண்ணப்பிக்கும் முறை:

1.வெள்ளை தாளில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் நிரப்ப வேண்டும்.

2.தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, தபால் நிலையத்தில் 100 ரூபாய்க்கு UTR/IPO  எடுத்து அதையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

3.விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி மத்திய அல்லது மாநில கெஸட் ஆஃபீசரிடம் கையொப்பம் பெற வேண்டும் .

தேர்ந்து எடுக்கப்படும் முறை:

கார் டிரைவர்- திறன் சோதனை

இதர பதவிகளுக்கு- எழுத்து தேர்வு மற்றும் திறன் சோதனை தேர்வு.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்

APPLICATION FOR THE POST OF STAFF CAR DRIVER(ORDINARY GRADE)IN MAIL MOTOR SERVICE, CHENNAI 600006

APPLICATION FOR THE POST OF _____________ IN MAIL MOTOR SERVICE, CHENNAI 600006

என தலைப்பிட்டு விரைவு தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி

THE SENIOR MANAGER,MAIL MOTOR SERVICE NO.37(OLD NO 16/1),GREAMS ROAD, CHENNAI-600006

விண்ணப்பம் வந்து சேர கடைசி தேதி :10.06.2021

அனுப்பவேண்டிய சான்றிதழ் நகல்கள்
1.படிப்பு சான்றிதழ்
2.முன் அனுபவ சான்றிதழ்
3.ஓட்டுநர் உரிமை சான்றிதழ்( கார் ஓட்டுநர் பதவிக்கு மட்டும் )
4.சாதி சான்றிதழ்
5. ரூபாய் 100 மூலம் UTR/IPO செலுத்திய சான்று

விண்ணப்ப படிவம் பெற கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க

Notification- Driver

Notification-Skilled Artisan

அரசு பணி கிடைத்திட வாழ்த்துக்கள்
ADDA247 தமிழ் செயலியில் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக பெற்றிடுங்கள்

Download the app now, Click here

Use Coupon code: HAPPY (75% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 

Download your free content now!

Congratulations!

Indian Post job vacancy | இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

Indian Post job vacancy | இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு_60.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.