Tamil govt jobs   »   Job Notification   »   ICF Railway Apprentice Recruitment 2021

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2021: ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கு, ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை (ICF), சென்னை, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pb.icf.gov.in இல் தமிழ்நாடு மாநில தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை அழைத்துள்ளது. ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தச்சர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர் மற்றும் வெல்டர் ஆகிய 782 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு, 27 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. ICF Railway Apprentice Recruitment 2021 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27 செப்டம்பர் 2021 முதல் 26 அக்டோபர் 2021 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ICF அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2021 பற்றிய விவரங்களுக்கு இந்த கட்டுரையை மேலும் பார்க்கவும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

ICF Railway Apprentice Recruitment 2021 : An Overview (ஒரு கண்ணோட்டம்)

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு, 2021 தொடர்பான முக்கிய குறிப்புகளுக்கு, கீழே உள்ள அட்டவணையை சரிபார்க்கவும்.

ICF Railway Recruitment 2021
Name of Authority Integral Coach Factory
Name of Post Apprentice
No. of Vacancies 782
Job Location Tamil Nadu
Online Application Begins 27th September 2021
Online Application ends 26th October 2021
Official website icf.indianrailways.gov.in

 

ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-18

×
×

Download your free content now!

Download success!

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

ICF Railway Apprentice Recruitment 2021 : Official Notification (அதிகாரப்பூர்வ அறிவிப்பு)

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நேரடி இணைப்பிலிருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF ஐ பதிவிறக்கம் செய்யலாம். ICF அப்ரென்டிஸ் ஆட்சேர்ப்பு 2021 க்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.

 

ICF Railway Apprentice Recruitment 2021 : Vacancies (காலி பணியிடங்கள்)

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான காலி பணியிடங்கள், கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of Post No. of Vacancies
Fresher EX-ITI
Carpenter 31 50
Electrician 17 128
Fitter 43 151
Machinist 25 32
Painter 34 49
Welder 50 172

READ MORE: TNPSC New Notification About Group 1 Exam 2021

ICF Railway Apprentice Recruitment 2021 : Eligibility Criteria (தகுதி)

Age Limit (வயது வரம்பு)

விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

Education and Experience கல்வி மற்றும் அனுபவம்

முன்னாள் ஐடிஐ

  1. Fitter, Electrician & Machinist – 10+2 அமைப்பில் அல்லது அதற்கு இணையான அமைப்பில், அறிவியல் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) மற்றும் தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது தொழிற்பயிற்சிக்கான மாநில கவுன்சில், ஒரு அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில், ஒரு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டிற்கு வழங்கிய தேசிய தொழில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  2. Carpenter, Painter & Welder – 10+2 அமைப்பில் அல்லது அதற்கு இணையான அமைப்பில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) மற்றும் தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது தொழிற்பயிற்சிக்கான மாநில கவுன்சில், ஒரு அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில், ஒரு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டிற்கு வழங்கிய தேசிய தொழில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  3. Programming and System Admin. Asst. – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்(குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) மற்றும் தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது தொழிற்பயிற்சிக்கான மாநில கவுன்சில், கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதயாளர் வர்த்தகத்தில், ஒரு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டிற்கு வழங்கிய தேசிய தொழில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

முன்னனுபவம் இல்லாதவர்கள்:

  1. Fitter, Electrician & Machinist – 10+2 அமைப்பில், அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10 ஆம் வகுப்பு (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) அல்லது அதற்கு சமமான அமைப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Carpenter, Painter & Welder – 10+2 அமைப்பில் அல்லது அதற்கு இணையான அமைப்பில், 10 வது வகுப்பு (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. MLT (Radiology & Pathology) – இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் 10 + 2 அமைப்பின் கீழ், XII ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 3rd Week 2021

×
×

Download your free content now!

Download success!

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

ICF Railway Apprentice Recruitment 2021 : Application Link (விண்ணப்ப இணைப்பு)

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 27 செப்டம்பர் 2021 முதல் 26 அக்டோபர் 2021 வரை, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pb.icf.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் தங்கள் ICF அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்ப படிவத்தில், சரியாக உள்ளிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICF Railway Apprentice Recruitment 2021 : Application Process (விண்ணப்பிக்கும் முறை)

ஐசிஎஃப் அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க, கீழே உள்ள படிகளை சரி பார்க்கவும்.

  • நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pb.icf.gov.in/act/ ஐப் பார்வையிடவும்.
  • முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
  • தேவைப்பட்டால் கட்டணத்தை செலுத்தி ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்கு, விண்ணப்பத்தின் நகலை எடுத்துக்கொள்ளவும்.

READ MORE: TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை

ICF Railway Apprentice Recruitment 2021 : Application Fee (விண்ணப்ப கட்டணம்)

ICF அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2021 க்கான விண்ணப்பக் கட்டணம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SC/ST/PWBD/பெண் விண்ணப்பதாரர்களை தவிர, அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 100 ஐ கட்டணமாக செலுத்தவேண்டும்.

குறிப்பு: SC/ST/PWBD/பெண் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

 

ICF Railway Apprentice Recruitment 2021 : Salary Details (சம்பள விவரம்)

  • முன்னனுபவம் இல்லாதவர்கள் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்) – மாதம் ரூ. 6000/-
  • முன்னனுபவம் இல்லாதவர்கள் (12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்) – மாதம் ரூ. 7000/-
  • முன்னாள் ITI (தேசிய அல்லது மாநில சான்றிதழ் வைத்திருப்பவர்கள்)- ரூ. 7000/- (மாதத்திற்கு)

×
×

Download your free content now!

Download success!

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

ICF Railway Apprentice Recruitment 2021 : FAQs

Q1. How many vacancies are announced under ICF Apprentice Recruitment 2021?

Ans. 782 vacancies are announced under ICF Apprentice Recruitment 2021.

Q2. How can I apply for ICF Apprentice Recruitment 2021?

Ans. You can apply through the link given in the article for ICF Apprentice Recruitment 2021.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% OFFER)

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021_100.1
forester and forest guard live classes

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

How many vacancies are announced under ICF Apprentice Recruitment 2021?

782 vacancies are announced under ICF Apprentice Recruitment 2021.

How can I apply for ICF Apprentice Recruitment 2021?

You can apply through the link given in the article for ICF Apprentice Recruitment 2021.

Download your free content now!

Congratulations!

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

ICF ரயில்வே அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | ICF Railway Apprentice Recruitment 2021_130.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.