Tamil govt jobs   »   Daily Quiz   »   History Quiz in Tamil

வரலாறு வினா விடை | History Quiz In Tamil [28 October 2021]

HISTORY QUIZZES  (வரலாறு வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.

DAILY  FREE HISTORY QUIZZES (வரலாறு வினா விடை தமிழில்) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY CURRENT AFFAIRS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×
×

Download your free content now!

Download success!

வரலாறு வினா விடை | History Quiz In Tamil_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

 

Q1. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் பின்வரும் யாரின் சமகாலத்தவராவார்?

(a) அசோகர்.

(b) சந்திரகுப்த மௌரியர்.

(c) சமுத்திரகுப்தர்.

(d) சந்திரகுப்த விக்ரமாதித்யர்.

 

Q2. கிரேக்க ரோமானிய புத்த கலை என்றும் அழைக்கப்படும் இந்திய கலைப் பள்ளி, ஒரு ____ பள்ளியாகும்.

(a) மௌரிய.

(b) சுங்க.

(c)காந்தார .

(d) குப்த

 

Q3. அந்தமான் செல்லுலார் சிறைச் சுவர்களில் இந்திய வரலாற்றை எழுதிய தேசியத் தலைவர் யார்?

(a) நந்தலால்போஸ்.

(b) அம்பேத்கர்.

(c)வீர்சாவர்க்கர்.

(d) ஜோதிபா பூலே.

 

Q4. பின்வரும் எது, இந்தியாவில் இருந்த ஒரு பிரெஞ்சு குடியிருப்பு அல்ல?

(a)புதுச்சேரி.

(b) மாஹே.

(c) கோவா

(d) சந்திரநகர்.

 

Q5. ஆங்கிலேயர்கள், இந்தியாவில் ரயில்வேயை அறிமுகப்படுத்தியதன் பொருட்டு?

(a) இந்தியாவில் கனரக தொழில்களை ஊக்குவித்தல்.

(b) பிரிட்டிஷ் வர்த்தகம் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை எளிதாக்குதல்.

(c) பஞ்சம் ஏற்பட்டால், அதை சமாளிக்க அதிக உணவுப் பொருட்கள்.

(d) இந்தியர்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாட உதவுவதற்கு.

 

Q6. ஒவ்வொரு கண்ணிலிருந்தும், ஒவ்வொரு கண்ணீர் துளியையும் துடைப்பதையே தனது இறுதி நோக்கமாக அறிவித்தவர் யார்?

(a) ஜவஹர்லால் நேரு.

(b) காந்தி.

(c) சர்தார் படேல்.

(d)பால் கங்காதர் திலகர்.

 

Q7. பின்வரும் யார், 1821 ஆம் ஆண்டு, வங்காள வாரப் பத்திரிகையான சம்வாத்கௌமுடியைத் தொடங்கினார்?

(a) ராஜா ராம் மோகன் ராய்

(b) அரவிந்த கோஷ்.

(c) ராமகிருஷ்ணா.

(d) தேவேந்திரநாத் தாகூர்.

 

Q8. ஆச்சார்யா வினோபா பாவே 1940ல் தனிநபர் சத்தியாகிரகத்தை எங்கிருந்து தொடங்கினார்?

(a) குஜராத்தில் உள்ள நாடியாத்.

(b) மகாராஷ்டிராவில் உள்ள பாவ்னார்.

(c)தமிழகத்தில் உள்ள அடையாறு.

(d) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர்.

 

Q9. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?

(a) அபிசங்கர்.

(b) கவுரிசங்கர்.

(c) தயாசங்கர்.

(d) முலாசங்கர்.

 

Q10. ஆங்கிலேயர்கள், இந்தியாவில் தங்கள் முதல் தொழிற்சாலையை எங்கு நிறுவினர்?

(a) பம்பாய்.

(b) சூரத்.

(c) சுதானுதி.

(d) மெட்ராஸ்

 

Practice These DAILY  HISTORY QUIZ IN TAMIL (தினசரி வரலாறு  வினா விடை தமிழில் ) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.

 

HISTORY QUIZ IN TAMIL SOLUTIONS

S1. (b)

Sol.

 • The author of Arthashastrachanakya was a contemporary of Chandragupta Maurya.

S2. (C)

Sol.

 • Gandhar art flourished in kushan dynasty.

S3. (C)

Sol.

 • VirSavarkar was great national leader, he wrote history of India on walls of Andaman cellular Jail.

S4. (d)

Sol.

 • Chandranagar was not a French settlement, Puducherry, Mahe and Goa wew important parts of the French company.

S5. (b)

Sol.

 • British introduced the railway’s in india to facilitate British commerce and administrative control.

S6.(a)

Sol.

 • JawaharLalNehru in his speech freedom at midnight said that the ambition of the greatest men of our generation has been to wipe every tear from every eye.

S7. (a)

Sol.

 • Raja Ram Mohan Roy started samvadkaumudi in year 1821.
 • He advocated the abolition of sati pratha in this newspaper.

S8. (b)

Sol.

 • Acharya Vinobabhave Start individual satyagraha from pavnar Maharashtra in 1940.

S9. (d)

Sol.

 • Mulashankar was the original name of the swami dayanandsaraswati.
 • He established Arya samaj society.
 • He gave a slogan go back to the Vedas.

S10. (b)

Sol.

 • The first factory established by English was in Surat in 1611.

 

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

 

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 

*****************************************************

Coupon code- FEST75(75% OFFER)

வரலாறு வினா விடை | History Quiz In Tamil_60.1
TNPSC GROUP 4 TEST SERIES BATCH

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

வரலாறு வினா விடை | History Quiz In Tamil_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

வரலாறு வினா விடை | History Quiz In Tamil_90.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.