Tamil govt jobs   »   GMC Chidambaram Recruitment 2021 | ஜி.எம்.சி...

GMC Chidambaram Recruitment 2021 | ஜி.எம்.சி சிதம்பரம் ஆட்சேர்ப்பு 2021

GMC Chidambaram Recruitment 2021_2.1

ஜி.எம்.சி சிதம்பரம் ஆட்சேர்ப்பு 2021, மருத்துவ அலுவலர் பதவிகளில் சேர வாய்ப்பை அறிவித்துள்ளது.

குறுகிய விவரங்கள் – ஜி.எம்.சி சிதம்பரம் ஆட்சேர்ப்பு 2021

நிறுவனத்தின் பெயர்   ஜி.எம்.சி சிதம்பரம் ஆட்சேர்ப்பு 2021
பதவியின் பெயர் மருத்துவ அதிகாரி
பணியிட எண்ணிக்கை 50
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம் சிதம்பரம் – தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் / ஆன்லைன்
தேர்தெடுக்கும் முறை நேர்காணல்

கல்வி தகுதி :

எம்.பி.பி.எஸ் (தகுதி) டி.என்.எம்.சி.யின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :
1.தேர்வர் ஆன்லைன் / ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
2.அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்
3.எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
4.அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
5.இந்த வேலைகளுக்கு விண்ணப்ப கட்டணம்  இல்லை
6.உங்கள் விண்ணப்பத்தை 16.06.2021 (5pm) அல்லது அதற்கு முன் கீழேயுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்
அஞ்சல் முகவரி –

ராஜா முத்தியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம் -608002, தமிழ்நாடு

மின்னஞ்சல் முகவரி:

deanrmmc@yahoo.com

குறிப்பு:

1.இந்த பணி தற்காலிகமானது ஒருபோதும் நிரந்தர மாக்கப்படாது

2.விண்ணப்ப படிவத்தில் சரியான கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும் நேர்காணல் குறித்த தகவல் அதில் தெரிவிக்கப்படும்.

வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: FLASH (சிறந்த பாட குறிப்புகள் மிக குறைந்த விலையில்)

GMC Chidambaram Recruitment 2021_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now