Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil QUIZ for the TNPSC...

General Tamil Quiz For TNPSC Group 4 – 7th April 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1.  திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது ? 

(a) ரேணியஸ்

(b)  ஜி.யு.போப்

(c)  எல்லீசர்

(d)  லாசரஸ்

Q2.  Pilgrims Progress என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது ?

(a)  மனோன்மணியம்

(b)  தேம்பாவணி

(c)  சீறாப்புராணம்

(d)  இரட்சணிய யாத்திரிகம்

Q3.  “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றவர் ?

(a)  இராமலிங்க அடிகளார்

(b)  தாயுமானவர்

(c)  திருநாவுக்கரசர்

(d)  சுந்தரர்

Q4.  தற்குற்றம் வருவது ஒரான் புனைமலர்ச் சார்பால் அன்றி

அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்

– இதில் அல்கு என்பதன் பொருள்?

(a)  மருள்

(b)  இருள்

(c)  உருள்

(d)  திரள்

Q5.  திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

(a)  திருக்குறுந்தாண்டகம்

(b)  திருவெழுக்கூற்றிருக்கை

(c)  திருநெடுந்தாண்டகம்

(d)  திருவந்தாதி

Q6.  பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?

(a)  தைப்பாவை

(b)  திருப்பாவை

(c)  திருவெம்பாவை

(d)  காவியப்பாவை

Q7.  சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது?

(a)  நுபுவத்துக் காண்டம்

(b)  விலாதத்துக் காண்டம்

(c)  ஹிஜ்ரத்துக் காண்டம்

(d)  மேற்கூறிய அனைத்தும்

Q8.  “மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்?

(a)  தேவாரம்

(b)  திருவாசகம்

(c)  திருக்கோவையார்

(d)  திருப்பள்ளியெழுச்சி

Q9.  “அழுது அடியடைந்த அன்பர்”- என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது? 

(a)  அருணகிரியார்

(b)  சம்பந்தர்

(c)  சுந்தரர்

(d)  மாணிக்கவாசகர்

Q10.  சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

(a) பெரிய புராணம்

(b) திருவிளையாடற்புராணம்

(c) கந்தபுராணம்

(d) திருவாசகம்

 

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1.Ans.(b)

S2.Ans.(d) 

S3.Ans.(a) 

S4.Ans.(b) 

S5.Ans.(b) 

S6.Ans.(b) 

S7.Ans.(a) 

S8.Ans.(b) 

S9.Ans.(d) 

S10.Ans.(b)

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

 Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247