Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNPSC Group...

General Tamil Quiz For TNPSC Group 4 – 4th April 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. தேவதாசி முறையை ஒழிக்க போராடியவர்களுள் முதன்மையானவர்?

(a) இராமாமிர்தம் அம்மையார்

(b) டாக்டர் முத்துலெட்சுமி

(c) தருமாம்பாள்

(d) நீலாம்பிகை

Q2. இராமாமிர்தம் அம்மையார் இந்தி எதிரிப்புப் போராட்டத்திற்காக எத்தனை நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்?

(a) 30

(b) 40

(c) 52

(d) 42

Q3. தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத்தில் இராமாமிர்தம் அம்மையாரை செல்வந்தர்கள் எவ்வாறு அவமானப்படுத்தினர்?

(a) அம்மையாரை கம்பால் அடித்தனர்

(b) அம்மையார் மீது கல்லை எறிந்தனர்

(c) அம்மையார் கூந்தலைப் பிடித்து இழுத்து அறுத்து எறிந்தனர்

(d) அம்மையார் மீது அழுகிய முட்டைகளை எறிந்தனர்

Q4. முத்துலெட்சுமி  அம்மையார் ஆரம்பித்த புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர்

(a) மகாத்மா காந்தி

(b) பெரியார்

(c) ஜவர்ஹலால் நேரு

(d) லால்பகதூர் சாஸ்திரி

Q5. முத்துலெட்சுமி  அம்மையார் ஆரம்பித்த புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர்

(a) மகாத்மா காந்தி

(b) பெரியார்

(c) ஜவர்ஹலால் நேரு

(d) லால்பகதூர் சாஸ்திரி

Q6. குன்றத்தூர்,குன்றக்குடி,சிப்பிப்பாறை போன்ற ஊர்களில் எந்த நில மக்கள் வாழ்கின்றனர்?

(a) முல்லை

(b) மருதம்

(c) குறிஞ்சி

(d) நெய்தல்

Q7. முல்லை நில மக்கள் வேலி கட்டி பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்ட ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

(a) கரடு

(b) பட்டி

(c) காடு

(d) கரை

Q8. தமிழர்களை ஒப்பந்த கூலிகளாக ரியூனியன் தீவிற்கு அழைத்து சென்றவர்கள்

(a) ஆங்கிலேயர்கள்

(b) பிரெஞ்சுக்காரர்கள்

(c) போர்ச்சுகீசியர்கள்

(d) டச்சுக்காரர்கள்

Q9. கீழ்கண்ட எந்தெந்த நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து அரிசி,மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன?

(a) கிரேக்கம்

(b) உரோமாபுரி

(c) எகிப்து

(d) மேற்கண்ட அனைத்தும்

Q10. எந்த மன்னனுக்கு யானைத்தந்தமும், மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன

(a) சாலமன் 

(b) அலெக்சாண்டர்

(c) ஜூலியஸ் சீசர்

(d) பிலிப்

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S 1.Ans.(a)

S 2.Ans.(d)

S 3.Ans.(c)

S 4.Ans.(c)

S 5.Ans.(c)

S 6.Ans.(c)

S 7.Ans.(b)

S 8.Ans.(b)

S 9.Ans.(d)

S 10.Ans.(a)

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code – APR15(Flat 15% off on all Products)

General Tamil Quiz For TNPSC Group 4 - 4th April 2023_30.1
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil