Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil QUIZ for the TNPSC...

General Tamil Quiz For TNPSC Group 4 – 3rd April 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று . . . . . . . . . . . . . . . . .

(a) மாமல்லபுரம்

(b) பிள்ளையார் பட்டி

(c) திரிபுவனவீரேசுவரம்

(d) தாடிக்கொம்பு

Q2. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை . . . . . . . . . . . . . . . .

(a) விலங்கு உருவங்கள்

(b) தீர்த்தங்கரர் உருவங்கள்

(c) தெய்வ உருவங்கள்

(d) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

Q3. சிற்பிகள் . . . . . . . . . . . . . .. என சிறப்பிக்கப்பட்டனர்.

(a) கல்லோவியர்கள்

(b) கற்கவிஞர்கள்

(c) கற்சொல்லோவியர்கள்

(d) சுவரோவியர்கள்

Q4. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல் . . . . . . . . . . . . . . . .

(a) சிற்பக்கலை

(b) தமிழக சிற்பங்கள்

(c) சிற்பமும் சிந்தனையும்

(d) சிற்பச்செந்நூல்

Q5. பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

(a) நாடகக்கலை                                                    

(b) இசைக்கலை

(c) நாட்டியக்கலை    

(d) ஓவியக்கலை

Q6. குகை ஓவியங்களில் வண்ண ம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று . . . . . . . . . . . . .

(a) மண்துகள்

(b) நீர் வண்ணம்

(c) எண்ணெய் வண்ணம்

(d) கரிக்கோல்

Q7. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் . . . . . . . . . . . . . . .

(a) குகை ஓவியம்

(b) சுவர் ஓவியம்

(c) கண்ணாடி ஓவியம்

(d) கேலிச்சித்திரம்

Q8. உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் . . . . . . . . . . . . .
(அ) சுவாமிமலை
(ஆ) கும்பகோணம்
(இ) மதுரை

(a) அ-சரி, ஆ, இ – தவறு

(b) முதல் இரண்டு சரி

(c) மூன்றும் சரி

(d) மூன்றும் தவறு

Q9. நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?

(a) மூதூர் பெருமாள் கோவில்

(b) பேரூர் சிவன் கோவில்

(c) காஞ்சி கயிலாயநாதர் கோவில்

(d) சீனிவாசநல்லூர் இரங்கநாதர் கோவில்

Q10.  திருவரங்கக்கோவில் யாருடைய காலத்துக் கட்டடக் கலைக்குச் சான்றாகிறது.

(a) பாண்டியர்

(b) சோழர்

(c) பல்லவர்

(d) சேரர்

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S 1. Ans. (a)

S 2. Ans. (b)

S 3. Ans. (b)

S 4. Ans. (d)

S 5. Ans. (b)

S 6. Ans. (a)

S 7. Ans. (d)

S 8. Ans. (c)

S 9. Ans. (b)

S 10. Ans. (b)

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code – APR15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil