GENERAL AWARENESS QUIZZES (பொது அறிவு வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.
DAILY FREE GENERAL AWARENESS QUIZZES (தினசரி பொது அறிவு வினா விடை தமிழில்) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY CURRENT AFFAIRS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
Q1. விட்டில் பூச்சியின் அறிவியல் பெயர் என்ன?
(a) மொஸ்கா டொமெஸ்டிக்கா.
(b) ராணா டிக்ரினா.
(c) பாவோக்ரிஸ்டேஸ்.
(d) பந்தேன் லியோ.
Q2. WHO முதன்மை தலைவர் யார்?
(a) டெட்ரோஸ் அதானம்.
(b) டாக்டர் ஹர்ஷவர்தன்.
(c) டேவிட் மால்பாஸ்.
(d) ஜஸ்டின் ட்ரூடோ.
Q3. இந்தியாவின் மிக நீளமான சாலை சுரங்கப்பாதையின் பெயர்?
(a) அடல் சுரங்கப்பாதை
(b) ஜோஜிலா சுரங்கப்பாதை
(c) பாட்னிடாப் சுரங்கப்பாதை
(d) ஜவஹர் சுரங்கம்
Q4. 8 வது அட்டவணையில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன?
(a)21 .
(b)09 .
(C) 31 .
(d) 22.
Q5. யுனிசெப்பின் (UNICEF) தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
(a) மலேசியா
(b) அமெரிக்கா.
(c) பிரான்ஸ்
(d) யு.கே.
Q6. சபரிமலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
(a) ஆந்திரா.
(b) தமிழ்நாடு
(c) கேரளா
(d) இமாச்சல பிரதேசம்.
Q7. தூய்மை கணக்கெடுப்பு 2020 ல் சிறந்த நகரம் எது?
(a) குவாலியர்.
(b) இந்தூர்.
(c) லக்னோ
(d) வாரணாசி
Q8. “நிதி ஆயோக்” தலைவர் யார்?
(a) அமிதாப் காந்த்.
(b) நரேந்திர மோடி.
(c) ராம்நாத் கோவிந்த்
(d) அபிஷேகபுரி
Q9. கீழ்க்கண்டவற்றில் எது அஜியோடிக் சூழலின் ஒரு பகுதியாக கருதப்படவில்லை?
(a) தாவரங்கள்
(b) காற்று.
(c) நீர்.
(d) மண்.
Q10. அமோகவர்ஷா ராஷ்டிரகூட அரசரால் எழுதப்பட்ட புத்தகம் எது?
(a) ஆதிபுராணம்.
(b) கனிதாசரசம்க்ரஹா.
(c) சாக்தயானா.
(d) கவிராஜமார்க்.
Practice These DAILY GENERAL AWARENESS QUIZZES IN TAMIL (தினசரி பொது அறிவு வினா விடை தமிழில் ) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.
DAILY GENERAL AWARENESS QUIZZES IN TAMIL SOLUTIONS
S1. (a)
- Sol- Mosca domestica.
- Rana tigrina- frog.
- Pavochristace- peacock.
- Pantheon leo- lion.
S2. (a)
Sol-
- Tedros adhanom.
- Headquarter:—- Geneva, Switzerland.
- Founded- 7th April, 1948.
S3. (a)
- PM modi inaugurated Atal tunnel at Rohtang in himachalpradesh. The 9.02 km tunnel passes through Rohtang pass and it is the longest highway tunnel in the world , connecting Manali to Lahaul- Spiti valley throughout the year.
S4. (d)
- Eighth schedule of the constitution contains 22 languages-: Assamese, Bengali, Gujarati, Hindi ,kannada, Kashmiri ,Kankani, Malayalam, Manipuri, Marathi, nepali,oriya, punjabi, sanskritsindhi, Tamil,telguurdu, Bodo , Santhali , maithili , dogri.
S5. (b)
- New York City, US.
- Formation:-11 December 1946.
- Head:- Henrietta H.Fore.
S6.(C)
- Sabarimala is a pilgrimage centre in Kerala.
- It is located in western ghats near Periyar tiger reserve.
S7. (b)
- Indore has been named as India’s cleanest City for the fourth time in a row ,Gujarat’s Surat emerged as India’s second cleanest City , followed by Navi Mumbai.
S8. (b)
- The chairman of the NITI Ayog is the Prime minister of the country.
- Narendra Modi is the chairman of NITI Ayog.
- Vice president of NITI Ayog is Dr. Rajeev Kumar.
- CEO – Mr. Amitabh Kant.
S9.(a)
- Abiotic are non – living component of environment including water , air , and soil.
S10.(d)
- Amoghvarsha—– TheRashtrakuta King written the book Kavirajamarg.
- He was a scholar of Kannad language.
இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*****************************************************
Use Coupon code: FEST75(75% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group