DFCCIL-ல் 1099 நிரந்தர காலிப்பணியிடங்கள் 2021
இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் (DFCCIL) ஆனது இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக Junior Executive, Junior Manager & Executive ஆகிய நிரந்தர பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக அறிவித்து உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் |
DFCCIL |
பணியின் பெயர் | Junior Executive, Junior Manager & Executive |
பணியிடங்கள் | 1099 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
DFCCIL கழக அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் Junior Executive, Junior Manager & Executive பணிகளுக்கு என மொத்தமாக 1099 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Railway வயது வரம்பு:
இப்பணிகளுக்கு என பதிவு செய்யும் பதிவாளர்கள் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
DFCCIL கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil, Electrical, S&T, OP & Safety, Mechanical ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று மேலும் அதே துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை வழக்கப்படும்.
DFCCIL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview and assessment of APARs அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களாய் உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DFCCIL வேலை அறிவிப்பு PDF ஐ பதிவிறக்கவும்
Coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching nd test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit