Tamil govt jobs   »   Current Affairs Daily Quiz In Tamil...

Current Affairs Daily Quiz In Tamil 26 June 2021 | For TNPSC, IBPS, TNUSRB, TNFUSRC Etc

Current Affairs Daily Quiz In Tamil 26 June 2021 | For TNPSC, IBPS, TNUSRB, TNFUSRC Etc_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC  மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

Q1. மிசோரமில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக எந்த அமைப்புடன் இந்திய அரசு 32 மில்லியன் டாலர் கடன் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளது?

(a) உலக வங்கி

(b) ஆசிய அபிவிருத்தி வங்கி

(c) சர்வதேச நாணய நிதி

(d) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

(e) புதிய மேம்பாட்டு வங்கி

Q2. S & P, இந்தியாவின் FY22 க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ____________ ஆக கணித்துள்ளது.

(a) 8.5%

(b) 9.5%

(c) 10.5%

(d) 11.5%

(e) 12.5%

Q3. விமானநிலைய சேவை தரத்தில், வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக்குழு (ACI), டைரக்டர் ஜெனரலின் ரோல் ஆஃப் எக்ஸலன்ஸ் கௌரவத்தை, எந்த விமான நிலையத்திற்கு வழங்கியுள்ளது?

(a) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், புதுதில்லி

(b) சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

(c) கொச்சின் சர்வதேச விமான நிலையம், கொச்சின்

(d) கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், பெங்களூரு

(e) ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத்

Q4. “பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுக்கான குழு – கரையோர அவதானிப்புகள், பயன்பாடுகள், சேவைகள் மற்றும் கருவிகள் (CEOS COAST)” என்ற பன்னாட்டு திட்டத்திற்கு ஐ.நா அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. CEOS COAST திட்டத்திற்கு, NOAA, US உடன் சேர்ந்து _______________ தலைமை வகிக்கிறது.

(a) NASA

(b) CNSA

(c) ராஸ்காஸ்மோஸ்

(d) JAXA

(e) ISRO

Q5. எந்த நாட்டோடு, இந்திய கடற்படை, 23 ஜூன் 2021 அன்று, இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஒரு கடற்பயிற்சியை நடத்தியது?

(a) இத்தாலி

(b) பிரான்ஸ்

(c) ஆஸ்திரேலியா

(d) அமெரிக்கா

(e) ஸ்பெயின்

Q6. டெல்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக ஒலிம்பிக் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி நியமிக்கப்பட்டார். கர்ணம் மல்லேஸ்வரி, பின்வரும் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

(a) விரை வோட்டம்

(b) நீச்சல்

(c) பளுதூக்குதல்

(d) கைப்பந்து

(e) ஹாக்கி

Q7.  9 வது, ஆசிய அமைச்சர் எரிசக்தி வட்ட மேசையை (AMER9) நடத்தும் நாடு எது?

(a) சீனா

(b) இலங்கை

(c) பாகிஸ்தான்

(d) இந்தியா

(e) பங்களாதேஷ்

Q8. ‘இட்ஸ் எ ஒண்டர்ஃபுள் லைஃப்’ என்பது பின்வரும் யார் எழுதிய புத்தகம் ஆகும்?

(a) அருந்ததி ராய்

(b) ரஸ்கின் பாண்ட்

(c) விக்ரம் சேத்

(d) சல்மான் ரஷ்டி

(e) ஜும்பா லஹிரி

Q9. வெண்புள்ளிகள் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த __________ அன்று உலக வெண்புள்ளி தின ம் அனுசரிக்கப்படுகிறது.

(a) ஜூன் 21

(b) ஜூன் 22

(c) ஜூன் 23

(d) ஜூன் 24

(e) ஜூன் 25

Q10. ஒடிசாவின் பாலசூரில் உள்ள சண்டிப்பூரில், ஒரு ஒருங்கிணைந்த சோதனை வரம்பில்(ஐ.டி.ஆர்) இருந்து, DRDO சமீபத்தில் சோதனை செய்த, குறைஒலிவேக ஏவுகணையின் பெயர் என்ன?

(a) பிரம்மோஸ்

(b) நிர்பய்

(c) பிரம்மோஸ் II

(d) நாக்

(e) அக்னி VI

———-

SOLUTIONS

S1. Ans.(a)

Sol. The Government of India, Government of Mizoram and the World Bank have signed a $32 million Mizoram Health Systems Strengthening Project to improve management capacity and quality of health services in Mizoram, particularly for the benefit of under-served areas and vulnerable groups.

 

S2. Ans.(b)

Sol. S&P Global Ratings on 24th June cut India’s growth forecast for the current fiscal to 9.5 per cent, from 11 per cent earlier, and warned of risk to the outlook from further waves of COVID pandemic.

 

S3. Ans.(c)

Sol. Cochin International Airport (CIAL) won Airport Council International (ACI) Director General’s Roll of Excellence honour in Airport Service Quality.

 

S4. Ans.(e)

Sol. CEOS COAST Programme is co-led by ISRO and NOAA from US. This Programme aims to improve accuracy of coastal data on the basis of satellite and land-based observations.

 

S5. Ans.(d)

Sol. India and USA are conduct Passage Naval Exercise on 23 June 2021. Indian naval ships will carry maritime patrol & other aircraft to participate the exercise with US Navy’s Ronald Reagan Carrier Strike Group during its transit through Indian Ocean Region.

 

S6. Ans.(c)

Sol. The Delhi government appointed former Olympic medalist weightlifter KarnamMalleswari as the first Vice-Chancellor of Delhi Sports University.

 

S7. Ans.(d)

Sol. International Energy Forum (IEF) announced that India has agreed to host the 9th Asian Ministerial Energy Roundtable (AMER9).

 

S8. Ans.(b)

Sol. Indian British author Ruskin Bond authored a new book titled ‘It’s a Wonderful Life’ is published by Aleph Book Company.

 

S9. Ans.(e)

Sol. World Vitiligo Day is observed on June 25 to build global awareness about vitiligo. Vitiligo is a skin disorder leading to loss of colour in the skin creating a variety of patterns on the skin from loss of pigment.

 

S10. Ans.(b)

Sol. The Defence Research and Development Organisation (DRDO) successfully test-fired the subsonic cruise missile ‘Nirbhay’ on June 24, 2021, from an Integrated Test Range (ITR) at Chandipur in Odisha’sBalasore.

 

***************************************

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Use Coupon code: JUNE77 (77% offer)

Current Affairs Daily Quiz In Tamil 26 June 2021 | For TNPSC, IBPS, TNUSRB, TNFUSRC Etc_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube