BDL Recruitment 2021: BDL பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021
பி.டி.எல் (BDL) Bharat Dynamics Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
தற்போதைய BDL வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 11 மார்ச் 2021 அன்று இந்த அறிவிப்பை BDL நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான BDL ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.
BDL லின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் திட்ட பொறியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://bdl-india.com/ என்ற பி.டி.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 02 பதவிகளுக்கான 70 காலியிடங்கள்
01.BDL நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட பொறியாளர் (Project Engineer) பணிக்கான காலியிடங்கள்
BDL நிறுவனமானது சமீபத்தில் திட்ட பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் |
பணி | திட்ட பொறியாளர் |
கல்வி தகுதி | பி.எஸ்.சி, பி.டெக்/ பி.ஈ, எம்.இ/ எம்.டெக் |
வேலைக்கான இடம் | விசாகப்பட்டினம், ஹைதராபாத், சங்கரெட்டி. |
மொத்த காலியிடங்கள் | 56 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 11.03.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 31.03.2021 |
02.BDL நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட அலுவலர் (Project Officer) பணிக்கான காலியிடங்கள்
BDL நிறுவனமானது சமீபத்தில் திட்ட அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் |
பணி | திட்ட அலுவலர் |
கல்வி தகுதி | சி.எ, ஐ.சி.டபுள்யு.எ, எம்.பி.ஏ/ பி.ஜி.டி.எம், பிஜி டிப்ளமோ |
வேலைக்கான இடம் | விசாகப்பட்டினம், ஹைதராபாத், சங்கரெட்டி. |
மொத்த காலியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 11.03.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 31.03.2021 |
பதவி | காலியிடம் |
திட்ட பொறியாளர் (மெக்கானிக்கல்) |
24 |
திட்ட பொறியாளர் (மின்னணுவியல்) |
22 |
திட்ட பொறியாளர் (மின்) |
01 |
திட்ட பொறியாளர் (கணினிகள்) |
01
|
திட்ட பொறியாளர் (சிவில் |
03 |
திட்ட பொறியாளர் (SAP ERP / Network)) |
04 |
திட்ட அலுவலர் (HR) |
07 |
திட்ட அலுவலர் (நிதி) |
04 |
திட்ட அலுவலர் (B.D) |
04 |
மொத்தம் |
70 |
அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு வெளியீட்டு அறிக்கை
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.
coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching nd test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit