Tamil govt jobs   »   Study Materials   »   TNPSC GROUP 2/2A MOCK TEST

All Over Tamil Nadu Free Mock Test For TNPSC Group 2/2A 2021 Examination – REGISTER NOW

TNPSC Group 2/2A Mock Test 2021: TNPSC குரூப் 2/2A பதவிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு  2021 அக்டோபர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் . TNPSC குரூப் 2/2A தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247 TNPSC(டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2/2A தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை அக்டோபர் 23 ஆம் தேதி  நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்  23 அக்டோபர் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும். TNPSC GROUP 2/2A MOCK- REGISTER NOW

முன்பதிவு செய்திட இன்றே கடைசி நாள்!!!

TNPSC GROUP 2/2A FREE TEST BY ADDA247 ATTEMPT NOW!!!

இதன் மூலம் நீங்கள் குரூப் 2/2A தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNPSC GROUP 2/2A தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-19″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18092333/Formatted-TAMILNADU-STATE-GK-PART-19.pdf”]

CLICK HERE TO REGISTER FOR FREE MOCK TEST

TNPSC GROUP 2/2A தேர்வு முறை:

தேர்வின் பெயர் நேரம்  மதிப்பெண் கேள்விகள் குறைந்தபட்ச மதிப்பெண்
முதல் நிலை 3 மணிநேரம் 300 200 90
முதன்மை 3 மணிநேரம் 300 8 பகுதி 1-25

பகுதி2- ஏதுமில்லை

நேர்காணல் 10-30 நிமிடம் 40 10 to 20 ———-

TNPSC GROUP 2/2A முதல் நிலை தேர்வு:

  • பொது அறிவு 175 மதிப்பெண், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 25 மதிப்பெண் (பத்தாம் வகுப்பு தரம்)
  • கொள்குறி வினாக்கள்
  • சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1.5 மதிப்பெண், தவறான பதிலுக்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை.
  • மொத்தம்  300 மதிப்பெண்
  • நேரம் 3 மணிநேரம்
  • குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்-90

TNPSC GROUP 2/2A முதன்மை தேர்வு:

முதல் நிலை தேர்வில் 1:10 விகிதத்தில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்விற்கு அழைக்கப்படுவர்.

  • நேரம் 3 மணிநேரம்
  • தரம் பட்டப்படிப்பு தரம்
  • விரிவான எழுத்து தேர்வு
  • இது பகுதி 1 மற்றும் பகுதி 2 என இரண்டு பகுதியாக மொத்தம்  300 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்
  • பகுதி 1 ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்தல் மற்றும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்தல் குறித்த கேள்விகள் என்ற தலைப்பில் தலா 2 கேள்விகள் (மொத்தம்  4 கேள்வி) கொண்டு இருக்கும்.
  • பகுதி 1 மொத்தம்  100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் அதில் 25 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றதாக கருதி பகுதி 2 மதிப்பீடு செய்யப்படும்
  • பகுதி 2 மொத்தம்  200 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்
1.       சுருக்கி வரைதல் -2 கேள்விகள் (2*20=40மதிப்பெண்)

2.        பொருள் உணர்த்திறன்- 2 கேள்விகள் (2*20=40மதிப்பெண்)

3.        திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்- 2 கேள்விகள்

(2*20=40 மதிப்பெண்)

4.        கடிதம் வரைதல்( அலுவல் சார்ந்த)- 2 கேள்விகள்

(2*20=40 மதிப்பெண்)

5.       சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்தல்-2 கேள்விகள்

(2*20=40 மதிப்பெண்)

  • இந்த பகுதியில் குறைத்த பட்ச தகுதி மதிப்பெண் இல்லை.
  • இந்த பகுதியை மொத்தமாக தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுத வேண்டும் இரண்டும் கலந்து எழுத கூடாது.

TNPSC GROUP 2/2A நேர்காணல்:

  • 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
  • மதிப்பெண்-40
  • மொத்தம் -340 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
  • நேர்காணல்  இல்லா பதவிகளுக்கு முதண்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் கலந்தாய்வு நடைபெறும்.

 

 

EBOOK TAMIL GS THUMBNAIL
EBOOK TAMIL GS THUMBNAIL
குறிப்பு : அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Use Coupon code: UTSAV (75% offer)

ADDA247 TAMIL MEDIUM GENERAL STUDIES BOOK FOR TAMILNADU GOVERNMENT EXAMS
ADDA247 TAMIL MEDIUM GENERAL STUDIES BOOK FOR TAMILNADU GOVERNMENT EXAMS
TNPSC GROUP 1, 2, 2A PHYSICS CHEMISTRY BIOLOGY LIVE CLASS BATCH BY ADDA247 FOR TAMIL & ENGLISH MEDIUM STARTS NOV 2 2021
TNPSC GROUP 1, 2, 2A PHYSICS CHEMISTRY BIOLOGY LIVE CLASS BATCH BY ADDA247 FOR TAMIL & ENGLISH MEDIUM STARTS NOV 2 2021

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group