RRB-GROUP-D க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
RRB-GROUP-D இல் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியாத, பலவீனமான அல்லது முக்கியமாக சரியாக திட்டம் செய்ய முடியாத அனைவருக்கும் இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் அடிப்படைக் கருத்துக்களையும், பாடங்களையும், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 25-MARCH-2021
நேரம் : 5.00 pm – 7.00 pm (Monday to Saturday)
Check the study plan here.
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்?
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
(Internet Connection)
ஆசிரியர்களை பற்றி:
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதங்கள்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது