hamburger menu
All Courses all course arrow
adda247
adda247

TNPSC Group 2 / 2A General English Batch | Complete Live Classes By Adda247

  • date icon Starts: 10-Mar-2022
  • seat icon Seats: 500
  • timing Timings: 04:00 PM to 05:00 PM
What will you get
  • ONLINE_LIVE_CLASSES55 HrsOnline Live Classes
button-left
button-right
Validity
Salient Features
  • Get Access To The Top Expert Faculties Of India For Best Preparation
    Expert Faculties
    Expert Faculties
  • Engaging Interactive Classes For Best Understanding From Anywhere
    Interactive Classes
    Interactive Classes
  • Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never Stops
    Recorded Videos
    Recorded Videos
  • Get Personalized Attention For Your Doubts With Limited Batch Size
    Limited Batch Size
    Limited Batch Size
For Admission Enquiry Call at 08035358476Copy to clipboard
pdpCourseImgpdpCourseBackgoundImg
Live + Recorded
₹ 889
Product Highlights
  • 55+ hours interactive Live Classes
  • Recorded Videos
Exams Covered
  • TNPSC
    TNPSC

This Course Includes

  • ONLINE_LIVE_CLASSES55 Hrs Online Live Classes
Product Description

TNPSC Group 2 / 2 A General English நேரலை வகுப்புகள்

 

Exam date – 21st May 2022

 

TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை
1. பாடத்திட்டங்கள்,
2. அடிப்படை வகுப்புகள் மற்றும்
3. மாதிரி தேர்வுகள்.

 

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group 2 / 2 A General English பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள தமிழக அரசாணையின் படி General Englishல் மதிப்பெண் எளிதில் பெற கூடிய வகையில் எளிமையான வழியில் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து General Englishல் தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

 

TNPSC Group 2 / 2 A General English Batch
வகுப்புகள் தொடங்கும் நாள் : 
10th March, 2022
நேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திங்கள் முதல் சனி வரை

 

Check the study plan here.

 

பாடநெறியின்  சிறப்பம்சங்கள்:

  • 55 மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
  • தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
  • சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
  • தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
  • தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

 

இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்

  • TNPSC Group 2 / 2 A

 

எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
விளக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்படும்.

 

உங்கள் ஆசிரியர் பற்றி:

  • பிரணவா  நாயர் (English)
    கடந்த 3 வருடங்களாக English  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

பயிற்சி வகுப்பின் காலம் : 3 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி  நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்

Frequently Asked Questions

    Need any help?
    Get help with our 24x7 Customer Service
    Chat with us for any queries
    Call us directly for purchase related queriesMon - Sun | 7:00 am - 11:00 pm
    pdpContact
    Need any help?
    ₹ 889