hamburger menu
All Courses all course arrow
adda247
adda247

TARGET IBPS RRB PO/CLERK PRELIMS 2020 With Mock Tests | Live Classes in Tamil

  • date icon Starts: 21-Jul-2020
  • timing Timings: 10:00 AM - 01:00 PM
What will you get
  • ONLINE_LIVE_CLASSES130 HrsOnline Live Classes
  • TEST_SERIES56Test Series
button-left
button-right
Validity
Salient Features
  • Get Access To The Top Expert Faculties Of India For Best Preparation
    Expert Faculties
    Expert Faculties
  • Engaging Interactive Classes For Best Understanding From Anywhere
    Interactive Classes
    Interactive Classes
  • Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never Stops
    Recorded Videos
    Recorded Videos
  • Get Personalized Attention For Your Doubts With Limited Batch Size
    Limited Batch Size
    Limited Batch Size
For Admission Enquiry Call at 08035358375Copy to clipboard
pdpCourseImgpdpCourseBackgoundImg
Live + Recorded
₹ 1,319
Product Highlights
  • 130+ Hours Live Classes
  • 60 Full Length Mock Test Pre+Mains
  • Recorded sessions
  • Practice question on latest Exam Pattern
Exams Covered

    This Course Includes

    • ONLINE_LIVE_CLASSES130 Hrs Online Live Classes
    • TEST_SERIES56 Test Series
    Product Description

    TARGET IBPS RRB PO/CLERK PRELIMS 2020 | Bilingual | Live Classes


     இந்த பாடநெறி IBPS - RRB PO மற்றும் Office Assistant (prelims) தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அழித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களுக்கும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள்  பெறலாம். முதல்  முறையாக அல்லது மறு முயற்சியில்  தேர்வுக்குத் தயாராகும் அனைவர்க்கும்  இது பொருத்தமானது. இந்த தொகுதி சமீபத்திய மாதிரி கேள்விகள் மற்றும் அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் தேர்வுகளை  எதிர் நோக்க முடியும்.


    IBPS – RRB PO and Office Assistant க்கான பயிற்சி வகுப்புகள் | தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | நேரடி வகுப்புகள் |
    வகுப்புகள் தொடங்கும் நாள் : 21 – July – 2020 
    நேரம் :   10.00am to 1.00pm

     

    Click here for class study plan


    நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
    o    NUMERRICAL ABILITY (கணிதம்)
    o    REASONING (பொது நுண்ணறிவு)


    இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
    o    130+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்(Live Classes)
    o    1000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
    o    பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
    •    நிபுணர்களிடமிருந்து உதவிக்குறிப்புகளையும்  & நேர நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
    •    ஆலோசனை அமர்வுகள்
    •     இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
    •     விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
    •     முதல் முறை அல்லது மறுமுறை 
    முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில்  உள்ளது


    வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
     வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
    வகுப்புகள்        : ஆங்கிலம் மற்றும் தமிழ்
    பயிற்சி புத்தகம்  : ஆங்கிலம்
     மாணவர்களின்  தரப்பில் அவசியம்  இருக்க 


    வேண்டியவை :
    o    குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு
    o    மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
    o    லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
    o    நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும் 

     

    ஆசிரியர்களை பற்றி:
    ARAVINDA SAMY.R (APTITUDE - MATHS)
    கடந்த 4 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    https://www.youtube.com/watch?v=dHoAdCQWcZI&list=PLdKp4Fj-CcfqvtTqrNXOr77Lh15WdxcV_&index=6
    ARUN PRASATH (REASONING)
    கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    https://www.youtube.com/watch?v=q8p_TaGBZ4k


     செல்லுபடியாகும்: 6 மாதங்கள்


     * நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்
    * 48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்...
    *பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக  Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

    Frequently Asked Questions

      Need any help?
      Get help with our 24x7 Customer Service
      Chat with us for any queries
      Call us directly for purchase related queriesMon - Sat | 9:00 am - 7:00 pm
      pdpContact
      Need any help?
      ₹ 1,319