• hamburger
  • adda247-logo
  • All Coursesadda247
  • ALLdown-arrow
    adda247
  • adda247

TNPSC GROUP 2,2A Pre + Mains 2020 complete batch | Online Live Classes

Starts: 26-May-2020
Timing:01:00 PM – 04:00 PM
500 seats
Validity: 12 Months
What you will get
600 Hours Live Classes
Course Highlights
  • 600+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • 10000+ பயிற்சி வினாக்கள்
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
Product Description

TNPSC GROUP 2 & 2A - க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
வகுப்புகள் தொடங்கும் நாள் :  26–May–2020 
நேரம் :  1.00 pm – 4.00 pm  (Monday to Saturday)
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்?

 

Check the study plan here.

 

TNPSC GROUP 2 & 2A:

  • முதல் நிலை தேர்வு (PRELIMINARY)

  • இரண்டாம்  நிலை தேர்வு (MAINS) 

 

நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:

  • GENERAL STUDIES (பொது அறிவு மற்றும் அறிவியல்)

  • APTITUDE (கணிதம்)

  • REASONING (பொது நுண்ணறிவு)

  • CURRENT AFFAIRS (நடப்பு  நிகழ்வுகள்)

  • ENGLISH (MAINS)

 

இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?

  • 600+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்

  • 10000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)

  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்

    

இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:

  • விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.

  • முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில்  உள்ளது.

 

வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?

  • வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)

  • பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்

 

மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை  :

(Internet Connection)

  • குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)

  • லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.

  • நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும் 

 

ஆசிரியர்களை பற்றி:

  • MURUGAVEL ARUMUGAM (GENERAL STUDIES)
    கடந்த 5 வருடங்களாக பொது அறிவு மற்றும் அறிவியல் (GENERAL STUDIES) பயிற்சிப்பவர். அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • MANIVANNAN (GENERAL SCIENCE)
    கடந்த 5 வருடங்களாக அறிவியல் (GENERAL SCIENCE) பயிற்சிப்பவர். அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
  • GOPI .M: (REASONING & ECONOMICS)
    கடந்த 6 வருடங்களாக திறனறிதல் (REASONING & ECONOMICS) பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • ARAVINDA SAMY.R (APTITUDE - MATHS)
    கடந்த 3 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .
    அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • SUGANYA. T (ENGLISH)
    கடந்த 3 வருடங்களாக ஆங்கிலம்  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • SELVA KUMAR. C (CURRENT AFFAIRS)
    கடந்த 4 வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

 

பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம் 

  • நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.

  • 48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.

  • பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக  Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

Exams Covered
adda247
TNPSC
You Will Need
  • Internet connectivity of minimum 5mbps
  • Headphone with microphone
  • Laptop, Desktop, Tablet or Android Phone
  • Notebook, pen to note concepts during class
adda247
Course Highlights
  • 600+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • 10000+ பயிற்சி வினாக்கள்
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
₹2,599 ₹ 3,99935% off