• hamburger
  • adda247-logo
  • All Coursesadda247
  • ALLdown-arrow
    adda247
  • adda247

SBI CLERK PRE PLUS MAINS 2020 Complete Batch Tamil Language Live Classes

Starts: 11-Feb-2020
Timing:12:00PM – 03:00PM
250 seats
Validity: 3 Months
What you will get
160 Hours Live Classes
Course Highlights
  • 160+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • 1000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
  • சமீபத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின்
Product Description

அழைக்கவும் 08047108443 இந்த பாடநெறி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற

 

SBI CLERK Prelims + Mains- க்கான VIJAYPATH BATCH | தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | நேரடி வகுப்புகள் | 

வகுப்புகள் தொடங்கும் நாள் : 11-Feb-2020 

நேரம் : 12:00AM – 03:00PM 
                     
 

எந்த தேர்வுக்கான நேரடி வகுப்பு(Live Class) நடத்தப்படும்?

  • SBI CLERK PRELIMS (முதல் நிலை தேர்வு)
  • SBI CLERK MAINS (இரண்டாம் நிலை தேர்வு)

 

நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:

  • ENGLISH (ஆங்கிலம்)
  • NUMERRICAL ABILITY (கணிதம்)
  • REASONING (பொது நுண்ணறிவு)
  • GENERAL AWARENES (பொது மற்றும் தற்போதைய நிகழ்வுகள்)


இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?

  • 160+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்(Live Classes)
  • 1000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
  • சமீபத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் 
  • அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும்.(Classes as per Latest pattern)      

     

நேரடி வகுப்புகளுக்கான காலஅட்டவணை 
பயிற்சி  வினாக்கள் பதிவேற்றம் செய்வதற்கான காலஅட்டவனை
யாரெல்லாம் இப்பயிற்சியின் மூலம் பயன் பெற முடியும்? 
இந்த தேர்வுக்கு முதல் முறையாக முயற்சி செய்பவர்கள் அல்லது ஏற்கனவே இது போன்ற வங்கி தேர்வுகளை எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருப்பவர்கள், வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றிருப்பவர்கள் யார்வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.
 
படிப்பதற்கு உதவும் வகையில்  :

  • நேரடி வகுப்புகள்
  • பதிவு செய்யப்பட்ட வகுப்புகள்
  • விரிவுரை மற்றும் மின் பயிற்சி புத்தகம்


இந்த பயிற்சியில்   நீங்கள் ஏன் சேர வேண்டும்?

  • நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்
  • நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள்
  • வேகம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்த குறுகிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்( Tips and Tricks).

 

மாணவர்களின்  தரப்பில் அவசியம்  இருக்க வேண்டியவை  :

  • குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு
  • மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
  • லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
  • நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும் 

 

வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?

 

 வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)

பாடத்திட்டம்: ஆங்கிலம்

மாதிரி தேர்வுகள்: ஆங்கிலம்

MPN: BA-E-LC-4124
பயிற்சிக்கால அனுமதி : 3 மாதம்

 

* நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்
* 48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்...
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக  Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

 

Exams Covered
adda247
SBI Clerk
You Will Need
  • Internet connectivity of minimum 5mbps
  • Headphone with microphone
  • Laptop, Desktop, Tablet or Android Phone
  • Notebook, pen to note concepts during class
adda247
Course Highlights
  • 160+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • 1000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
  • சமீபத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின்
₹1,379 ₹ 3,59961% off