hamburger menu
All Courses all course arrow
adda247
adda247

TNUSRB PC Batch 2022 | Tamil | Online Live Classes By Adda247

  • date icon Starts: 18-Jul-2022
  • seat icon Seats: 500
  • timing Timings: 01:00 PM - 05:00 PM
What will you get
  • ONLINE_LIVE_CLASSES120 HrsOnline Live Classes
button-left
button-right
Validity
Salient Features
  • Get Access To The Top Expert Faculties Of India For Best Preparation
    Expert Faculties
    Expert Faculties
  • Engaging Interactive Classes For Best Understanding From Anywhere
    Interactive Classes
    Interactive Classes
  • Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never Stops
    Recorded Videos
    Recorded Videos
  • Get Personalized Attention For Your Doubts With Limited Batch Size
    Limited Batch Size
    Limited Batch Size
For Admission Enquiry Call at 08035358476Copy to clipboard
pdpCourseImgpdpCourseBackgoundImg
Live + Recorded
₹ 1,764
Product Highlights
  • For admission call us at 080-35358476
  • 120+ மணிநேர உரையாடும் வகையில் நேரலை வகுப்புகள்
  • தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
Exams Covered
  • TNUSRB
    TNUSRB

This Course Includes

  • ONLINE_LIVE_CLASSES120 Hrs Online Live Classes
Product Description

TNUSRB PC 
காவலர்கள் பயிற்சி 
தமிழில் நேரலை வகுப்புகள்

 

TNUSRB காவலர்கள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?? சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில்    நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும்       மாதிரி தேர்வுகள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNUSRBன் சமீபத்திய பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள்     

அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

 

TNUSRB PC Batch 2022 | Tamil | Online Live Classes By Adda247
வகுப்புகள் தொடங்கும் நாள் :  18-Jul-2022
நேரம்: 1 PM to 5 PM

 

 

Check the Study Plan Here.
(may be modified once the official notification is out)

 

Name of Recruitment 

Police Constable, Jail Warder, Firemen

State Concerned

Tamil Nadu

Recruitment Organisation

TNUSRB

Number of Vacancies

10906 (Expected)

Application Schedule

Official Website

tnusrb.tn.gov.in

 

 Vacancy Details (Expected)

  • Total Posts – 10906
  • Constable Grade-II (Armed Reserve) Posts – 3784
  • Constable Grade II (Special Force) Posts – 6545
  • Jail Warder Grade II Posts – 119
  • Firemen Posts – 458


பாடநெறியின்  சிறப்பம்சங்கள்:

  • 120+ மணிநேர உரையாடும் வகையில் நேரலை வகுப்புகள்
  • தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
  • சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
  • தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
  • தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.


எந்த தேர்வு எழுத இந்த வகுப்பு பயன்படும் ?   

  • Police Constable,
  • Jail Warder,
  • Firemen

 

எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழிலும், விளக்கம்  தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ் 

 

உங்கள் ஆசிரியர் பற்றி:

 

  • Kalicharan/காளிச்சரன் :
    கடந்த 4 வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • Suresh Anand/சுரேஷ் ஆனந்த் :
    கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
    அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.
  • Elakkiya/இலக்கியா : General Tamil & Unit 8
    கடந்த 3 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர். அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • Boopathy/பூபதி : Maths/Quantitative Aptitude
    கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய          
    அனுபவம். 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
  • Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
    கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Validity:12 Months

Frequently Asked Questions

    Need any help?
    Get help with our 24x7 Customer Service
    Chat with us for any queries
    Call us directly for purchase related queriesMon - Sat | 9:00 am - 7:00 pm
    pdpContact
    Need any help?
    ₹ 1,764